தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை தமிழகம் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
தேங்கிக்கிடக்கும் மழை நீரால் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சமூக நிறுவனத்தில் அறுபத்தி பயன்படுத்தப்படாத டெலிவரி டைகர் மாடியில் வைக்கப்பட்டுள்ளன அதில் அதை பொய் ஆய்வு செய்தபோது உற்பத்தியாகும் கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்ததால் அந்த நிலத்தில் ஒரு லட்சம் அபராதம் விதித்து அதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அத்துடன் மேலும் அவர்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.மக்களின் நலன் கருதி பல இடங்களில் சோதனை எடுத்து வருகிறோம். ஒரு இடத்தில் கொசு உற்பத்தி ஆகி விட்டால் அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுவர்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…