நாட்டிலேயே முதன் முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்ட முறைப்படி பெறப்படும். குப்பைகளை நவீன முறையில் மறுசுழற்சி செய்ய திட்டம். நீர் , நிலம் மாசுபடுவதைத் தவிர்க்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெருங்குடி சோழிங்கநல்லூர் வளசரவாக்கம் தேனாம்பேட்டை கோடம்பாக்கம் உள்ளிட்ட ஏழு மண்டலங்களில் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்படுகிறது. 7 மண்டலங்களில் 16,621 தெருக்களில் 8 ஆண்டுகளுக்கு இத்திட்டம் நடைமுறையில் இருக்கும்.
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…