மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்த நிலையில், அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாவட்டங்களின் மின் தேவையினை கணக்கெடுத்து அதற்கேற்ப அந்தந்த மாவட்டங்களிலேயே சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…