சூரிய கிரணம் என்பது சூரியனுக்கும்,பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் மறைக்கப்படும் அப்போது சந்திரனின் நிழல் பூமியில் விழும் நிகழ்வே சூரிய கிரணம் ஆனால் இந்தாண்டு நிகழும் சூரியகிரணம் சற்று வித்தியாசமாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.
காரணம் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் ஒரு வளையம் போல ஒளியாக காட்சியளிக்கும் இது வளைய சூரியகிரணம் எனபடும் அந்த வளைய சூரிய கிரணம் தான் டிச.,26 ந் தேதி தற்போது நடைபெற உள்ளது.
இந்த சூரியகிரணம் ஆனது இந்தியாவிலும்,கர்நாடக மாநில தென்பகுதியிலும்,கேரளா உள்ளிட்ட பகுதியிலும் பார்க்க முடியும்.கிரணம் ஆனது காலை 8 மணி முதல் 11.16 மணி வரை நடைபெறகிறது.குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, ஈரோடு,திருச்சி,நீலகிரி, திருப்பூர்,திண்டுக்கல்,கரூர்,சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டகளில் சூரிய கிரணம் முழுமையாக தெரியும்.இதற்காக தமிழ்நாட்டில் 11 இடங்களில் விஞ்ஞான் பிரச்சார்,அறிவியல் பலகை ஆகியவற்றை கணித அறிவியல் நிறுவனம் மற்றும்தமிழ்நாடு அறிவியல் தொழிட்நுட்பம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.மேலும் இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி டி.வி வேங்கடேஷன் தெரிவிக்கையில் சூரிய கிரணத்தை யாரும் வெறும் கண்னால் பார்க்க கூடாது. அதற்காக இருக்கும் பிரத்தியேக கண்ணாடி வழியாக பார்ப்பதே மிகவும் சரியானது சென்னையிலும் பகுதியாக கிரணம் தெரிவதால் அதனை மக்கள் பார்ப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…