இன்று பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் திமுக சார்பில் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்.6-ம்தேதி சட்டப் பேரவையில், பெரியாரின் ஒவ்வொருபிறந்தநாளும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அன்று சமூகநீதி நாள்உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்று பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளின் முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர் எஸ்.பாரதி தலைமையில், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…