சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்த ஸ்டான் சுவாமி உடல்நலக் குறைவால் காலமானார்.
எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு உடல்நிலை குறைவால் உயிழந்தார். சிறையில் இருந்த ஸ்டான் ஸ்வாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, உரிய சிகிக்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், ஸ்டான் ஸ்வாமி உயிரிழந்தார்.
பார்க்கின்சன் நோய் இருந்ததால் தண்ணீர் கூட அருந்த முடியாமல் ஸ்டான் ஸ்வாமி இருந்தார் எனவும் சிறையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. உடல் நிலை கருதி ஜாமினும் வழங்காமல், உரிய சிகிச்சையும் அளிக்காமல் இருந்ததால் தான் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…
மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு…
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…