கொரோனாவிலிருந்து இதுவரை 58,378 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 58,378 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 58,378 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4329 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082 பேருக்கு கொரோனா இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 64,689 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025