வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த சாரை பாம்பால் அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம்.
திருவண்ணாமலையில், வந்தவாசியில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிற நிலையில், அங்கு அலுவலர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், பகல் 12 மணியளவில், அலுவலகத்திற்குள், 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதனை பார்த்த அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சிறிது நேர போராட்டத்திற்கு பின், பாம்பை பிடித்தனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…