சமீப காலமாக தங்கத்தை கடத்துதல் என்பது அன்றாட நிகழும் ஒரு செய்தியாக நம்மை தினமும் வந்து சேர்கிறது. இதை தடுக்க இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் பல்வேறு முயற்ச்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அண்ணா பன்னாட்டு விமானநிலையத்தில் 3 பயணிகளிடமிருந்து 817 கிராம் கடத்தல் தங்கத்தை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.32 லட்சம் ஆகும். இதுதொடர்பாக, இந்த தங்கத்தை கடத்திய சையது முஸ்தபா, ராவுத்தர் மற்றும் உதயகுமார் ஆகியோர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருப்பது என்றால் நாளை சென்னை…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த…
கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…