சமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்த சரத்குமார்..!

Default Image

மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 37 தொகுதிகளில் சமக போட்டியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்து விட்டதாகவும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம். வெற்றிவாகை சூட உழைப்போம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Gold Rate
SA vs IND
RAIN
rain
Election 2024
School leave