தமிழகத்தில் சற்றே அதிகரிக்கும் கொரோனா கவனம் தேவை மக்களே !

Default Image

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்று மட்டும் 2662 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது .
  • கொரோனாவால் தமிழகத்தில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் 17,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இன்று மட்டும் 1791 பேர் குணமடைந்துள்ளனர்,உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
  • தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று  1062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,086 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,159 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்