பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிவசங்கர் பாபாவுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மானபங்கம் செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்ஸோ வழக்கில் ஏற்கனவே இரண்டில் ஜாமீன் பெற்றுள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…