சிவகாசி சிறுமி வன்கொடுமை வழக்கு.! சிறுமியின் பெற்றோர் நேரில் ஆஜராக உத்தரவு .!

Published by
Dinasuvadu desk
  • சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்த கிருத்திகாவை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
  • கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதையெடுத்து வருகின்ற 26-ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கிருத்திகா என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கிருத்திகா பெற்றோர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வருகின்ற 26-ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் விசாரணை காவல் அதிகாரி ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுந்தரம். இவருக்கு 8 வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார். கடந்த மாதம்  20-ம் தேதி கிருத்திகா பள்ளி முடிந்து விட்டு மாலை வீடு திரும்பிய சிறுமி இயற்கை  உபாதைகள் கழித்துவிட்டு வருவதாக கூறி  சென்றுள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கிருத்திகா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையெடுத்து அடுத்த மருநாள் கிருத்திகா வீட்டின் அருகே உள்ள முட்புதரில் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

LIVE : ஐபிஎல்லில் இன்றைய ஆட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…

2 hours ago

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை.? சிஎஸ்கே இனி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…

2 hours ago

‘ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி?’ சென்னை அணிக்கு வந்த சோதனை..!

சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…

4 hours ago

“மற்ற அணியுடன் எங்களை ஒப்பிட விரும்பவில்லை”- தோல்விக்குப் பிறகு தோனி ஓபன் டாக்.!

சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…

4 hours ago

“திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்” – பிரதமர் மோடி பதிவு.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

5 hours ago

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

14 hours ago