விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தீ அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அனைத்து வருகின்றனர்.
4 தொழிலாளர்களுக்கும் தீ காயம் அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரைக்கு அழைத்து செல்ல வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் 5-வது வெடிவிபத்து இது, அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற விபத்தில் இதுவரை 31 பேர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…