சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த 3 மணிநேரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் அவரை என்கவுன்டர் செய்தனர். பின்பு இந்த கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் நேற்று இரவு போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…