சிறை கைதிகளுக்கு நோய் கண்டறியும் முகாம்….!!!
திருச்சி மாவட்ட சிறை கைதிகளுக்கு தேசிய காச நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் இணைந்து காச நோய் மற்றும் எய்ட்ஸ் பரிசோதனை முகாமை நடத்துகிறது.
திருச்சியில் சிறை கைதிகளுக்கு நோய் கதறியும் முகாம் நடத்தப்படுகிறது. நவ.27 திருச்சி மத்திய சிறையிலும், 28,29 தேசிய மகளீர் சிறையிலும், 30ம் தேதி காப்பகங்களிலும் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறியுள்ளார்.