வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக ஆந்திர மாநிலம் எல்லையில் அமைந்துள்ள அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. மேலும் வீடுகளை இடித்து பொது மக்களைத் துன்புறுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனத்துறையினர் விரட்டினர்.
ஆனால் அந்த யானை நேற்று அதிகாலை 1 மணிக்கு மீண்டும் பைரப்பள்ளி வந்து அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்து 300 மரங்களை சாய்த்தது. மேலும் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர. மேலும் யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளார்கள்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…