பாடகர் ஏ எல் ராகவன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகர் ஏ. எல். ராகவன் தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், மேலும் கடந்த ஆண்டு ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடல் பாடியிருந்தார், மேலும் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துஇருக்கிறார், இவர் பிரபல நடிகையை எம்.என்.ராஜமை வை காதல் திருமணம் செய்தார.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வசித்து வந்த பாடகர் ஏ. எல். ராகவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது, இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா
இருப்பது உறுதி செய்யப்பட்டது , மேலும் இதனை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதனால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளார்கள், இதனால் சினிமா சேர்ந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள் அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாடகர் ஏ.எல்.ராகவனின் மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிக பெரிய இழப்பாகும் என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…