புதிய கல்வி கொள்கைக்கு எதிராக இன்று தஞ்சையில் மாணவர்கள் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் திரைப்பட நடிகை ரோகிணி அவர்கள் கலந்து கொண்டார்.
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இந்நிலையில்,புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் மாணவர்கள் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் தமிழ் திரைப்பட நடிகையான ரோகினி அவர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர், பேசிய அவர் நாடு முழுவதும் அனைவர்க்கும் சமமான கல்வி இல்லாத சூழலில் இந்த புதிய கல்வி கொள்கை மனவர்க்ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…