கூடங்குளம் அணுமின்நிலைய வாசலில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் முற்றுகை போராட்டம்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து, 1000க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களுக்கு பணி வழங்காமல், வெளி மாநிலத்தவர்களுக்கு தந்ததை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 139 பேரில் உள்ளுறை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என போராட்டக்காரர்கள் குற்றசாட்டுகின்றன. திமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுடன் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்துகின்றன. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…