முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வின் 47வது ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ., மார்கண்டேயன், சின்னம்மாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு. அ.தி.மு.க.,வில் இருந்து டிடிவி அணிக்கு எம்.எல்.ஏ.,க்களை அனுப்பிவைப்பதும் அமைச்சர் கடம்பூர் ராஜு தான் என்று பரபரப்பாக கூறினார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் விரக்தியில் பேசுகிறார். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக 90% வளர்ச்சி அடைந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதே எங்கள் லட்சியம், தனி நபர் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…