சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது இதன்மூலம் 61,000-திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட இருக்கிறது. அதனால் அவர்கள் தொடர்ந்து சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டால் சுவாசப் பாதைகள் சீராகும். இதனைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
86 இடங்களில் யோகா மற்றும் இயறக்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பணியில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா யோகா மற்றும் இயறக்கை மருத்துவகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உத்தரவில், ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது இதன்மூலம் 61,000-திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…