சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

Published by
பால முருகன்

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள் 

பதவியின் பெயர்
காலியிடங்கள்
மருத்துவ அலுவலர் (Ayush)
2
மருந்து வழங்குநர் (Dispenser)
4
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker)
6

கல்வி தகுதி மற்றும் சம்பளம்

மருத்துவ அலுவலர் (Ayush) பணிக்கு
தேவையான கல்வி தகுதி : Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha)
ரூ.34,000
மருந்து வழங்குநர் (Dispenser)
தேவையான கல்வி தகுதி : Bachelor of Homeopathy Medicine and Surgery
தினக்கூலி ரூ.750
பல்நோக்கு பணியாளர் (Multipurpose Worker)
தேவையான கல்வி தகுதி : 8th Pass to 10th Fail
தினக்கூலி ரூ.300

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பப் படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukkottai.nic.in இணையதள பக்கத்தில் இருக்கிறது. வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் புதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 பாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முகவரி 

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை 622 001. தொலைபேசி என் 04322-220409

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வமாக வெளியிடபட்ட இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Recent Posts

அன்றும் இன்றும் : திமுக அமைச்சர்கள்., முதலமைச்சர் ஸ்டாலின்! அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…

2 minutes ago

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

41 minutes ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

58 minutes ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

1 hour ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

1 hour ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

2 hours ago