தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
தென்மேற்கு பருவ காற்று வெப்பச்சலனத்தின் காரணமாக சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முக்கியமாக நான்கு மாவட்டங்களில், கடும் வெயில் நிலவும் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலாளித்துள்ளது.
இந்நிலையில் அந்த வகையில் தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி மற்றும் கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வரை தூத்துக்குடியில் வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் நகருக்கு உட்பட்ட சில இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும். என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…