ஆளுநர் என்பவர் கோப்புகளில் கையெழுத்து போடும் ரப்பர் ஸ்டாம்போல் தான் இருக்க வேண்டுமா? என அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடி ஆளுநரை கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் கவர்னர் சானதான தர்மத்தை பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது இது தமிழகத்திற்கு முக்கியமான ஒன்றுதான். ஆளுநர் எதை பேசினாலும் எதை பேசினாலும் அரசியல் என்றால் அவர் எதுவுமே பேச முடியாது. ஆளுநர் என்பவர் கோப்புகளில் கையெழுத்து போடும் ரப்பர் ஸ்டாம்போல் தான் இருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் தமிழகத்தையும் டெல்லியையும் இணைக்கும் பாலமாக தான் மத்திய அமைச்சர் எம். முருகன் உள்ளார். அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதை அமைச்சர் பொன்முடி அவர்கள் எதிர்ப்பது நகைப்பாக உள்ளது. வேறு மத்திய அமைச்சர் பட்டம் அளிப்பு விழாவுக்கு வந்தாலும் இதுபோன்றுதான் நடந்து கொள்வாரா என்ன கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அமைச்சர் எல்.முருகன் வருவதற்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…