இன்று (மார்ச்-1) மேலும் ரூ.25 அதிகரித்து, ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது.
இந்நிலையில், பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின் பிப்ரவரி 15-ல் மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.785 -க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து பிப்.25ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.810-ஆக விற்பனையானது.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 3 முறை அதிகரித்த நிலையில், இன்று (மார்ச்-1) மேலும் ரூ.25 அதிகரித்து, ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் சிலிண்டர் விலையால் இல்லத்தரசிகள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…