Shock : பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு..!

பெரம்பலூரில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் கேனிபாளையத்தில் இடி மின்னல் தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் காரை கிராமத்தில் இடி மின்னல் தாக்கி குமார் என்பவரின் இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்துள்ளது. இடி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025