கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் நீண்ட நாளாக மூடப்பட்டு சத்துணவு கூடத்தில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த குட்டியானையின் எலும்புக்கூட்டை மீட்டு வனத்துறையினர் விசாரணை.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உடல் சிதைந்த நிலையில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடானது, நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த தொடக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தில் கிடந்துள்ளது.
இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் எலும்புக் கூட்டை கைப்பற்றி குட்டியானை எப்படி இறந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…