சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாமில், பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டதால் 3 பேருக்கு வாந்தி மயக்கம்.
சிவகங்கை : இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அங்கு பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவை உட்கொண்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த சம்பவம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் அந்த மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது, பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகத்தை ஒருவாரத்திற்கு திறக்கக்கூடாது என்று கூறி சீல் வைத்துள்ளனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…