புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
இன்றைய இளைஞர்கள் பலரும், செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் மூலம் கேம் விளையாடி, தங்களது நேரத்தை கழிப்பதுண்டு. இதனால், ஏற்படும் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதும் சமீப நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர். இவரது 22 வயது மகன் தீபக். இவர் கொரோனா ஊரடங்கால், செல்போன் மற்றும் கம்பியூட்டர்களில் கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். இதற்காக தனது அறையில் பல்வேறு வசதிகளை செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கேம் விளையாடுவதில் மட்டுமர் முழுக்கவனம் செலுத்தி வந்த அவர், திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் கடந்த சில நாட்களாக மனஅழுத்ததில் இருந்தது தெரியவந்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…