பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி.
செங்கல்பட்டு கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்ஸோ வழக்கில் ஏற்கனவே இரண்டில் ஜாமீன் பெற்றுள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு 2வது முறையாக போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…