3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர்-மு.க.ஸ்டாலின்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் காலமானார்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். 3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர் .டெல்லி வளர்ச்சி, மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025