செம்மரக்கடத்தல் – சசிகலா உறவினர் பாஸ்கர் கைது
பாஸ்கர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூ.48 கோடி மதிப்பிலான செம்மர கட்டை பறிமுதல்.
செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் பிரிவினர் விசாரணையை அடுத்து பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்கர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூ.48 கோடி மதிப்பிலான செம்மர கட்டை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பாஸ்கரை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர்.