முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பேரறிவாளன் தாய் ஒரு மாதம் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இதையெடுத்து நவம்பா் 12-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் கொடுக்கப்பட்டது.பின்னர் பேரறிவாளன் தந்தை குயில்தாசன் உடல் நலக்குறைவு அதிகரித்ததால் மீண்டும் ஒரு மாதகாலம் பரோல் கொடுக்கபட்டது.
இந்நிலையில் குயில்தாசன் உடல்நிலை மோசமானதால் நேற்று வாணியம்பாடி மகளிா் காவல் ஆய்வாளா் நிா்மலா தலைமையில் ஜோலாா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புடன் பேரறிவாளன் ,அவரது தந்தை குயில்தாசன் ஆகியோரை சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பேரறிவாளனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதால் அதனால் தான் அவரையும் அழைத்து செல்வதாக போலீஸாா் கூறினர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…