பொள்ளாச்சி பாணியில் விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமைகள்
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை போன்று, சென்னையிலும் விஸ்வரூபம் எடுத்த பாலியல் வன்கொடுமைகள். சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்த மனைவி இன்ஸ்ட்டாகிராம் மூலம் தனது பள்ளி நண்பர் ஸ்ரீநாத்துடன் பழக்கமாகியுள்ளார்.
இந்நிலையில் மாணவியை காதலிப்பதாகக் கூறி, நண்பருடன் சேர்ந்து ஆபாச படமெடுத்து மாணவியை மிராட்டியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.