#BREAKING: மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு தூக்கு..!

ராமநாதபுரம் அருகே 10, 12 வயது மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவில் மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், பாலியல் குற்றவாளியான சிறுமிகளின் தந்தைக்கு உயிரிழக்கும் வரை மரண தண்டனையை ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் விதித்தது. மேலும், பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் எட்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.