சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:கைதான 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து…!

Default Image

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அயனாவரத்தை சேர்ந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 

இந்நிலையில் அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

ஒருவர் மனுவை திரும்ப பெற்றதால் 16 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்