தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் , பங்கஜ் குமார் பன்சால்,ஹர்ஷாகே மீனா ஸ்வர்ணா, ஆஷிஷ் வச்சானி உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதேபோல, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025