புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்ககுங்கள் : ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரியலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை அனைவரும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அறிய புத்தக திருவிழாக்களை அனைவரும் பயானுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.