உணவுபதைபடுதலுக்கென்று தனி அமைப்பு – வேளாண் அமைச்சர்

Default Image

உணவுபதைபடுதலுக்கென்று தனி அமைப்பு தொடங்கப்படும். 

ன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

இதில்,உணவு பதப்படுத்துதலுக்கு தனி கவனம் செலுத்தி முன்னேற்றுவதற்காக உணவுபதப்படுத்துதலுக்கென தனி அமைப்பு உருவாக்கப்படும் என்றும், மீன் பதப்படுத்துவதற்கு நாகப்பட்டினம், தேங்காய்க்கு கோயம்புத்தூர்,, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறுதானியங்களுக்கு விருதுநகர் என 5 தொழில்களுக்கு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today