செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தால் எங்களுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ இல்லை…!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தால் எங்களுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி செந்தில் பாலாஜி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணையவுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உரிய பதவியை ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழங்குவார்கள். செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தால் எங்களுக்கு எந்த லாபமோ, நஷ்டமோ இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.