செந்தில்பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது …!தகுதிநீக்க எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி
செந்தில்பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என்று தகுதிநீக்க எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தினகரன் அணியின் தகுதிநீக்க எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி கூறுகையில், செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றால் செல்லாக் காசாகி விடுவார். பதவியில்லை என்றவுடன் திமுகவில் சேரும் முடிவுக்கு செந்தில்பாலாஜி வந்துள்ளது கண்டிக்கத்தக்கது. செந்தில்பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என்றும் தகுதிநீக்க எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.