பரபரப்பு : ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை..!
ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் கொலை செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஒரேவந்தவாடி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மனைவி மகன் மற்றும் நான்கு மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.