நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் மீட்பு.! தமிழக அமைச்சர் உறுதி.!

Published by
மணிகண்டன்

நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி கூறினார். அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களின்  ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி.

இன்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் அயல்நாட்டு தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்க்கு அமைச்சர் பதில் அளித்தார்.

அதன் பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியார்களை சந்தித்து அவர்கள் மூலம் பல்வேறு அறிவுரைகளை வெளிநாட்டு வேலைக்கு செல்வோருக்கு வழங்கினார்.

அதில், குறிப்பாக, ‘ வெளிநாட்டில் வேலை தேடி செல்லக்கூடிய தமிழர்களின் பாதுகாப்பு குறித்த உரிய சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.

மேலும், ‘ போலியான ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாடு வேலைக்கு செல்வோர்கள் மட்டுமே வெளிநாட்டில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரவழைக்க உரிய நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

படித்த இளைஞர்கள் வெளிநாடு வேலைக்கு செல்லும் போது என்ன வேலைக்கு செல்கிறோம்? என மற்ற விவரங்களை அறிந்து கொண்டு தான் வெளிநாடு செல்ல வேண்டும். என குறிப்பிட்டார்.

அடுத்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி கூறினார். அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களின்  ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் என்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

2 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

3 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

4 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

5 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

5 hours ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

6 hours ago