Pon Radhakrishnan AND rajini [File Image]
நடிகர் ரஜினிகாந்த் கன்னியாமாரியில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ரஜினி தற்போது தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வரும் காரணத்தால் கன்னியாகுமரியில் இருக்கிறார். அங்கு தான் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்து.
இதற்கிடையில், கன்னியாகுமரியில் ரஜினி இருக்கும் தகவலை அறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதையை நிமர்த்தனமாக படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியை சந்தித்துள்ளார். சந்தித்து அவருடைய நலம் பற்றி விசாரித்துவிட்டு கையில் பூங்கொத்தும் பிறகு சால்வ் கொடுத்து கைகுலுக்கி கொண்டு ரஜினியுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ரஜினியை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட அதற்கான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு ” கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்ததேன்” என பொன்.ராதாகிருஷ்ணன் பதிவிட்டு இருக்கிறார்.
தலைவர் 170 படம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்!
மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…