மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன்
மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.மேலும் மாணவிகளை இழந்து வாடும் உறவினர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கிறோம்.
மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன் என்று தெரிவித்துள்ளார்.