இன்று தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம் …!

Default Image

தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடக்கபட்டுள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள்  தொடக்கபட்டுள்ளது.இதனால்  விடைத்தாள் திருத்தும் பணிகளில், தீவிர கண்காணிப்பு செய்ய அண்ணா பல்கலைகழகம்  முடிவு செய்துள்ளது . விடைத்தாள் திருத்தம், மறு மதிப்பீடு விவகாரங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது அண்ணா பல்கலைகழகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்