கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே செமஸ்டர் தேர்வுகள்.!

Published by
murugan

கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டும், ரத்து செய்தும் அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது.

இதையடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பல தரப்பினர் கூறி வந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புத்தேர்வு ரத்து செய்வதாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என அறிவித்தார்.

மேலும்,12-ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வு  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று தற்போது கூற இயலாது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது அரசின் நோக்கம். கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்திய பின் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு.., 

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

18 mins ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

53 mins ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

1 hour ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

1 hour ago

70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!

சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…

2 hours ago