செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் கடலில் கலக்கும் வழித்தடம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக பல இடங்களில் மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். மேலும், புயல் நெருங்க நெருங்க பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மழையும் அதிகளவில் பெய்து அங்கங்கு நீர் தேங்கியுள்ளதால், 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஏரியில் 19 சிறிய மதகுகளும், 5 பெரிய மதகுகளும் உள்ளது. இங்கு திறந்துவிடப்படும் நீர் ராமாபுரம் முதல் பட்டினப்பாக்கம் வரையுள்ள வழியாக சென்று கரையை கடவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)