ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. மதுரையின் சிறப்பை காட்டும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கவுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரவுண்டானாவை திறந்துவைக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வந்திருந்தார். விழாவை தொடங்கி பிறகு செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அருகிலிருந்த சாக்கடையில் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் விழுந்தனர். அமைச்சரும் நிலை தடுமாறி விழ போகும்போது போலீசார் காப்பாற்றினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…